Wednesday, December 10 2025 | 09:09:42 AM
Breaking News

Tag Archives: NIFTEM-K

நிஃப்டெம்-கே யில் உலக உணவுப் பாதுகாப்பு தினக் கொண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அடிமட்ட அளவில் புதுமைகளுக்கான அழைப்போடு நிறைவடைந்தது

உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்  கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-K), உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் அர்த்தமுள்ள இரண்டு நாள்  கொண்டாட்டத்தை  நிறைவு செய்தது. “உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் …

Read More »

நிஃப்டெம்-கே: 2024- உணவு கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு

தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்-குண்ட்லி) 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இது இந்த ஆண்டில் உணவு பதப்படுத்தும் துறையை முன்னேற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதல் உலகளாவிய ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பது வரை, இந்த ஆண்டு நிறுவனத்திற்கு மறக்கமுடியாத ஆண்டாகும். உலக உணவு இந்தியா  2024-ல் ,தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்-குண்ட்லி பங்கேற்றது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும். உணவு …

Read More »