பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ், இந்திய விதைக் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் , கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் இந்திய விதைக் கூட்டுறவு சங்கம் ஊக்குவிக்கப்படுகிறது. சங்கத்தின் ஆரம்ப கட்ட மூலதனம் …
Read More »