அரசியலமைப்பு பிரிவு 19 இன் கீழ் படைப்பு சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை நிவர்த்தி செய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டம் , 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா, நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ அரசும் 25.02.2021 அன்று அறிவித்திருந்தது. விதிகளின் பகுதி-III, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் இணையவழி க்யூரேட்டட் உள்ளடக்கத்தின் …
Read More »
Matribhumi Samachar Tamil