உயிரினங்களில் உண்மையான புரத உறிஞ்சுதலைப் பின்பற்றுவதற்காக அறை வெப்பநிலை கரைசலில் இருந்து ஹைட்ரோஃபிலிக் மற்றும் ஹைட்ரோபோபிக் சிலிக்கான் மேற்பரப்பில் லைசோசைம் புரத மூலக்கூறுகளின் இரட்டை அடுக்குகளை ஓர் ஆராய்ச்சி குழு நிலைப்படுத்தியது. இது உட்செருகப்பட்ட உள்ளுறுப்புகள் மற்றும் உயிரிப் பொருட்களில் அயனி-சமன்பாடு புரத உறிஞ்சுதல்களின் உண்மையான உயிரியல் செயல்முறைகளைப் பிரதிபலிக்க உதவும். லைசோசைம் என்பது ஒரு வகை புரதமாகும், இது நான்கு டைசல் பைடு பிணைப்புகளைக் கொண்டுள்ளது. மனிதக் கண்ணீர், வியர்வை, பால் மற்றும் …
Read More »சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில், வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்த புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்தார்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், அனைத்து வாரிய உறுப்பினர்களின் முன்னிலையில், வரி செலுத்துவோரின் அனுபவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய திரு அகர்வால், “இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அவர்களின் பரிந்துரைகளை …
Read More »
Matribhumi Samachar Tamil