Wednesday, December 10 2025 | 06:42:34 AM
Breaking News

Tag Archives: Providing

ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு

ராணுவ வீரர்களை ராணுவ உத்திகள், போர்த் திறன்களில் நிபுணத்துவம் பெறச் செய்வதில் இந்திய ராணுவத்தின் பயிற்சி நிறுவனங்களின் மதிப்புமிக்க பங்களிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இன்று (2024 டிசம்பர் 29) மத்திய பிரதேசத்தின் மோ-வில் உள்ள இந்திய ராணுவத்தின் மூன்று முதன்மை பயிற்சி நிறுவனங்களான இராணுவ போர் கல்லூரி (AWC), காலாட்படை பள்ளி, ராணுவ தொலைத்தொடர்புப் பொறியியல் (MCTE) நிறுவனம் ஆகியவற்றுக்கு ராணுவ தலைமை …

Read More »

நல்லாட்சி தினம் வாழ்க்கையை மேம்படுத்துதல் – தூய குடிநீர் வழங்கும் மகிழ்ச்சி

முஸ்கான் என்ற சிறுமி தனது வீட்டின் புதிய குழாயிலிருந்து சுத்தமான தண்ணீர் வந்தபோது மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். இது தம்ஹெடி கிராமத்தில் கொண்டாட்டத்தின் தருணம். அங்கு குழாய் நீர் என்பது மக்கள் அதுவரை கற்பனை செய்திராததாக இருந்தது. இந்தச் சூழலில் குழாய் மூலம் தூய குனிநீரைப் பார்த்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அது அவர்களது வாழ்க்கையை மாற்றியது. இது கண்ணியம், ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியின் ஆதாரமாக இருந்தது. முஸ்கானைப் பொறுத்தவரை, தண்ணீருக்காக அம்மாவைத் …

Read More »