Saturday, December 06 2025 | 02:48:20 PM
Breaking News

Tag Archives: raw jute

2025-26-ம் ஆண்டு பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025-26 பருவத்திற்கு கச்சா சணலுக்கான (டிடி-3 தரம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு …

Read More »