சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற வகையில் தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதை எடுத்துரைத்த அவர், இத்தகைய பங்கேற்பு நமது தேர்தல் நடைமுறையில் அனைவரையும் உள்ளடக்கியதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார். லண்டனில் இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாய்லுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது திரு பிர்லா, இந்தக் …
Read More »