Tuesday, December 09 2025 | 07:52:33 PM
Breaking News

Tag Archives: Vadnagar

வாட்நகரில் உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் – உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

மத்திய கலாச்சார அமைச்சகம், குஜராத் மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து வாட்நகரில் அதிநவீன அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் விளக்க மையத்தை அமைத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முக்கியத் திட்டமானது 2,500 ஆண்டுகளுக்கு …

Read More »

குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் வாத்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த தருணத்தில், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.  வாத்நகரில் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாடு, அழகுபடுத்தல் திட்டம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ‘நல் ஆளுகை’ நடைப்பயணம்’

முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும்வ கையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘நல் ஆளுகை நடைபயணத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அங்கு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ …

Read More »