மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்திற்குச் சென்றார். உள்துறை அமைச்சர் படையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, சிஆர்பிஎஃப்-பின் செயல்பாடுகள், நிர்வாக செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு செய்தார். மத்திய உள்துறை செயலாளர் உட்பட உள்துறை அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு அனிஷ் தயாள் …
Read More »