Tuesday, December 09 2025 | 02:41:42 AM
Breaking News

Tag Archives: Wholesale Price Index

2025 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

அகில இந்திய மொத்த விலை குறியீட்டு  எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன்  மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம்  முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக …

Read More »

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு

2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து  2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக  மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது: 1)    பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக்,  குழுத் தலைவர் 2)    கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர் 3)    …

Read More »