சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி.கே.ஷிவானி தலைமையில், ‘சுய மாற்றம் மற்றும் உள் விழிப்புணர்வு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் டி.எஸ்.கோத்தாரி ஆடிட்டோரியத்தில் இந்திய கடற்படை 07 ஜனவரி 25 அன்று நடத்தியது. கடற்படை வீரர்களின் மன வலிமையை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சகோதரி பி.கே.ஷிவானியின் இரண்டு மணி நேர அமர்வானது மனநல விழிப்புணர்வு …
Read More »பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த பயிலரங்கு
பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையை தடுப்பது குறித்த பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. 2024 டிசம்பர் 12-ம் தேதி அன்று புது தில்லியில் உள்ள நவ் சேனா பவன் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கை ஆயுதப்படை மருத்துவ சேவைப்பிரிவு இயக்குநர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பணியிடங்களில் பாலினச் சமத்துவத்தை பின்பற்ற வேண்டிய …
Read More »