Thursday, December 19 2024 | 04:00:02 PM
Breaking News

Tag Archives: இடதுசாரி இயக்கங்கள்

இடதுசாரி தீவிரவாத வன்முறை குறைந்தது

‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை’ மத்திய, மாநில அரசுகள் உறுதியாக அமல்படுத்தியதன் விளைவாக இடதுசாரி தீவிரவாதம் புவியியல் பரவல் மற்றும் வன்முறை ஆகிய இரண்டிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 73% குறைந்துள்ளது.  இதே  காலகட்டத்தில் இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும்  (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 86%  குறைந்துள்ளன.   நடப்பாண்டில்  (15.11.2024 வரை), 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட …

Read More »

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு    தொடர்பான    நடவடிக்கைகள்,    மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய    பல்முனை உத்திகளுக்கு    வழிவகுக்கிறது. · இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாக தொடர்ந்து வன்முறை குறைந்துள்ளது. 2010-ல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் …

Read More »