140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறி வருவதை உலகமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் சேவை வழங்குவது எளிதாக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்திற்காக வரிசையில் நிற்பது, நிர்வாகச் சேவைக்காக வரிசையில் நிற்பது என்ற நிலை மாறி , இன்று இவை அனைத்தும் நம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டன. இது சிரமமின்றி நடக்கிறது. இது ஒரு பெரிய புரட்சி என்று அவர் குறிப்பிட்டார். …
Read More »