உலோகத் தகடு உருவாக்கம் 2024 மாநாட்டை ஐ.ஐ.டி ரோப்பார் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஐஐடி-கள், ஆட்டோஃபார்ம், எலக்ட்ரோநியூமேடிக்ஸ் & ஹைட்ராலிக்ஸ், ஆல்டேர், டாடா ஸ்டீல், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், ஃபோர்டு இந்தியா, ஃபெல்ஸ் சிஸ்டம் ஜிஎம்பிஹெச், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களின் நிபுணர்கள் உரையாற்றினர். இது உலோகத் தகடு உருவாக்க ஆய்வு சங்கத்தின் முக்கியமான மாநாடாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு …
Read More »இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கு தொழில்நுட்பம் சென்றடைவதைக் கண்டு உலகமே வியப்படைகிறது; குடியரசுத் துணைத்தலைவர்
140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறி வருவதை உலகமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் சேவை வழங்குவது எளிதாக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்திற்காக வரிசையில் நிற்பது, நிர்வாகச் சேவைக்காக வரிசையில் நிற்பது என்ற நிலை மாறி , இன்று இவை அனைத்தும் நம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டன. இது சிரமமின்றி நடக்கிறது. இது ஒரு பெரிய புரட்சி என்று அவர் குறிப்பிட்டார். …
Read More »