ஐஎன்எஸ் துஷில் (F 70), அதிநவீன பல்நோக்கு ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், இந்த கமிஷன் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமைக்கு பெருமை சேர்க்கும் சான்று என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் விவரித்தார். தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ரஷ்யாவின் …
Read More »ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள்
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படை கொடி நாள் ( நிதிக்கு தாராளமாக பங்களிக்க முன்வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பணியாற்றிய மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களின் நலனை உறுதி செய்வதற்கான நாட்டின் கூட்டுப் பொறுப்பாகும். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ வீரர்களின் அசாத்தியமான தைரியம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை குடிமக்கள் அங்கீகரித்து, அதற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் …
Read More »