திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட், நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி கூறியதாவது: “இந்தியா மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட், நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். மேதகு ஜார்ஜ் கார்டினல் …
Read More »