मंगलवार, नवंबर 19 2024 | 08:57:58 AM
Breaking News
Home / Choose Language / Tamil / ஆறு நாடுகளின் தூதர்கள் குடியரசுத்தலைவரிடம் தங்களின் நியமனப் பத்திரங்களை வழங்கினர்

ஆறு நாடுகளின் தூதர்கள் குடியரசுத்தலைவரிடம் தங்களின் நியமனப் பத்திரங்களை வழங்கினர்

Follow us on:

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 18, 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்  சுவிட்சர்லாந்து, ஜோர்டான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், எகிப்து ஆகிய நாடுகளின் தூதர்கள் / ஹைகமிஷனர்களிடமிருந்து அவர்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தங்கள் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்கள் விவரம் வருமாறு:

1.சுவிட்சர்லாந்து தூதர் மேன்மைதங்கிய திருமதி மாயா திசாஃபி

2.ஜோர்டான் ஹஷ்மிட்டே அரசின் தூதர் மேன்மைதங்கிய திரு யூசெஃப் முஸ்தஃபா அலி அப்தெல் கனி

3. பப்புவா நியூ கினியா ஹைகமிஷனர் மேன்மைதங்கிய திரு வின்சென்ட் சுமாலே

4. தென்னாப்பிரிக்கக் குடியரசின் ஹைகமிஷனர் மேன்மைதங்கிய பேராசிரியர் அனில் சுக்லால்

5. மியான்மர் ஒன்றியக் குடியரசின் தூதர் மேன்மைதங்கிய திரு ஸா ஊ

6. எகிப்து அராப் குடியரசின் தூதர் மேன்மைதங்கிய திரு கமல் ஸயீத் கலால்

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கான முகாம் புதுதில்லியில் நடைபெற உள்ளது

தொலை தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், 2024 நவம்பர் 20 முதல்  …