शुक्रवार, नवंबर 22 2024 | 08:21:59 PM
Breaking News
Home / Choose Language / Tamil / 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தியில் திடமான வளர்ச்சி

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தியில் திடமான வளர்ச்சி

Follow us on:

2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் தொடர்ந்து திடமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 128 எம்எம்டி-யிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 135 எம்எம்டியாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான 5.5% வளர்ச்சியைக் காட்டுகிறது.

இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இந்தியா 2-வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளதுடன்,  இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் தொடர்ச்சியான வலுவான பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …