रविवार, दिसंबर 22 2024 | 06:59:37 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 81)

இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது

ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான  இந்தியா-ஜப்பான் 2-வது  கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன. ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள்  துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் …

Read More »

வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்

வியன்டியானில் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது கலீத் பின் நோர்டின் மற்றும் லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சான்சமோன் சன்யாலத் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். மலேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான முடிவுகளை எட்டுவதற்கான பரஸ்பரம் இருதரப்பு முயற்சிகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டனர். 2025 -ம் …

Read More »

வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவியானது சட்டமுறை எடையளவு விதிகள்-2011-ல் சேர்ப்பு

நுகர்வோர் விவகாரத் துறையின் சட்டமுறை எடையியல் பிரிவானதூ அளவிடல் மற்றும் எடைகள், அளவீடுகளின் துல்லியம் ஆகியவற்றின் உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவிகளுக்கான வரைவு விதிகள், பொது ஆலோசனைக்காக துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய சட்ட அளவியல் நிறுவனம் (ஐ.ஐ.எல்.எம்), பிராந்திய குறிப்பு ஆய்வகங்கள் (ஆர்.ஆர்.எஸ்.எல்), உற்பத்தியாளர்கள் மற்றும் வி.சி.ஓ.க்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட துறையால் அமைக்கப்பட்ட குழுவால் வரைவு விதிகள் வகுக்கப்பட்டன. பங்குதாரர்கள் வழங்கிய …

Read More »

திறமையான வெளிப்படைத்தன்மையுள்ள பொது விநியோக முறைக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது

டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன. விநியோகத்தைப் பொறுத்தவரை இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான செயல்பாடுகளும் சேவைகளும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு விநியோகத் தொடர் நிர்வாக முறை கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு …

Read More »

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க டிராய் எடுத்துவரும் நடவடிக்கைகள்

ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான பிரச்சனையை எதிர்த்துப் போராட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிரான புகார்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக அவை வெகுவாகக் குறைந்துவருகின்றன.2024, ஆகஸ்ட் 13 அன்று  டிராய்  வெளியிட்ட வழிகாட்டுதல்படி, விதிமுறைகளை மீறி விளம்பரக் குரல் அழைப்புகளைச் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து தொலைத்தொடர்பு வளங்களையும் துண்டித்தல், இரண்டு …

Read More »

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அறிக்கை

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் ஊடாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புத்தாண்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். சமநிலையான, பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் முன்னோக்கிய பார்வையுடைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, பரஸ்பர திருப்தியுடன் மீதமுள்ள …

Read More »

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது. இதே போல் நிலக்கரி அடிப்படையிலான  உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. அதாவது 10.71 மில்லியன் டன்னிலிருந்து 9.79 மில்லியன் டன்னாக குறைந்தது.   இந்தத் துறைகள் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை சார்ந்திருப்பது அதிகமாகி உள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், எஃகு தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியும், இறக்குமதி …

Read More »

உடான்: உயரப் பறக்கும் சாமானிய மக்கள்

உடான் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அவ்வப்போது உச்சங்கள் தொடப்படுவதை அதிகரிக்கிறது.  2024 நவம்பர் 17 அன்று இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை 5,05,412 உள்நாட்டுப் பயணிகளை ஆகாயப் பயணத்தை மேற்கொள்ளச் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.  ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் விமானத்தில் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.  ஆகாயம் என்பது நம்பிக்கைக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாட்டில் குறைந்த செலவில் விமானப் …

Read More »

தென் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வை வேளாண் அமைச்சகம் நடத்தியது

தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து இடைக்கால ஆய்வு செய்வதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை  நவம்பர் 18,19 ஆகிய நாட்களில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மண்டல மாநாட்டை நடத்தியது. துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு  இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்தனர். …

Read More »

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

மேதகு தலைவர்களே, வணக்கம்! இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம். பிரேசிலின் தலைமையின் கீழ், இந்த இலக்குகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. …

Read More »