ಭಾರತೀಯ ನೌಕಾಪಡೆಯ ವೀರ ಸಿಬ್ಬಂದಿಗೆ ನೌಕಾಪಡೆಯ ದಿನದಂದು ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಶುಭಾಶಯ ಕೋರಿದ್ದಾರೆ. ನಮ್ಮ ರಾಷ್ಟ್ರದ ಸುರಕ್ಷತೆ, ಭದ್ರತೆ ಮತ್ತು ಸಮೃದ್ಧಿಯನ್ನು ಖಾತರಿ ಪಡಿಸುವ ಸಿಬ್ಬಂದಿಯ ಬದ್ಧತೆಗೆ ಅವರನ್ನು ಶ್ಲಾಘಿಸಿದ್ದಾರೆ. ಎಕ್ಸ್ ಪೋಸ್ಟ್ ನಲ್ಲಿ ಶ್ರೀ ಮೋದಿ ಅವರು ಹೀಗೆ ಬರೆದಿದ್ದಾರೆ: “ನಮ್ಮ ಸಾಗರಗಳನ್ನು ಅಪ್ರತಿಮ ಧೈರ್ಯ ಮತ್ತು ಸಮರ್ಪಣಾಭಾವದಿಂದ ರಕ್ಷಿಸುವ ಭಾರತೀಯ ನೌಕಾಪಡೆಯ ಧೀರ ಸಿಬ್ಬಂದಿಗೆ ನೌಕಾಪಡೆಯ ದಿನದಂದು ನಾವು ವಂದಿಸುತ್ತೇವೆ. ಅವರ ಬದ್ಧತೆಯು ನಮ್ಮ …
Read More »சத் பண்டிகையின் சந்தியா அர்க்யாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
சத் பண்டிகையின் சந்தியா அர்க்யா (மாலை பிரார்த்தனை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “சந்தியா அர்க்யாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். எளிமை, கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் இந்த மாபெரும் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க சாத் மய்யா!”
Read More »சாத் பூஜையின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, மஹாபர்வ சாத் திருநாளான நஹய்-காய் பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைத்து நோன்புகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சத்தி மையாவின் அருளால், நீங்கள் அனைவரும் இந்த சடங்கை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
Read More »