सोमवार, दिसंबर 23 2024 | 09:25:20 AM
Breaking News
Home / Tag Archives: Sat festival

Tag Archives: Sat festival

சத் பண்டிகையின் சந்தியா அர்க்யாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து

சத் பண்டிகையின் சந்தியா அர்க்யா (மாலை பிரார்த்தனை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “சந்தியா அர்க்யாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். எளிமை, கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் இந்த மாபெரும் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க சாத் மய்யா!”

Read More »