2014-ம் ஆண்டு முதல், இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மக்கள் நம்பிக்கை சட்டம், 2023 மூலம் 42 மத்தியச் சட்டங்களில் உள்ள 183 விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன . அத்துடன், 47,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நிறுவனங்களைப் பதிவு செய்வதை விரைவுபடுத்த மத்தியப் பதிவு மையம் நிறுவப்பட்டது. மேலும், ஸ்பைஸ்+ போன்ற ஒரே ஒருங்கிணைந்த படிவங்கள் மூலம் பான், ஜிஎஸ்டி மற்றும் வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற சேவைகளை ஒரே நேரத்தில் பெற வழிவகை செய்யப்பட்டது. நிறுவனங்களை மூடுவதை எளிதாக்க சி-பேஸ் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்களால், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ல் இருந்ததைவிட இரு மடங்காகி, 2025-ல் 18.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :
https://matribhumisamachar.com/2025/12/10/86283/
आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:
https://www.amazon.in/dp/B0FTMKHGV6
यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक
Matribhumi Samachar Tamil

