கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு இன்று (ஜூன் 24-ம் தேதி) பாட்னாவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஒடிசா மாநில துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் …
Read More »
Matribhumi Samachar Tamil