கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக இந்தியா 2026 ஜனவரி 1 முதல் பொறுப்பேற்கிறது. கிம்பர்லி செயல்முறை என்பது பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச வைரத் தொழில் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு அமைப்பாகும். இது, ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, சட்டபூர்வமான அரசுகளை பலவீனப்படுத்தும் அமைப்பின் செயல்பாடுகளுக்கு நிதியுதவி …
Read More »
Matribhumi Samachar Tamil