மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க கொள்கை முன்முயற்சிகள்/திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புத்தாக்கங்களை வளர்த்தெடுப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் விரிவான ஒழுங்குமுறை உத்தரவின் கீழ் சிசிடிவி கேமராக்களுக்கான விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பாதுகாப்பு, அணுகல் …
Read More »நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த ஆண்டு இறுதி அறிக்கை
நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள், பணிகள், சாதனைகளில் சில: *நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. *மும்பையில் 27-வது தேசிய மின் ஆளுமை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. * பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான தீர்ப்பதற்கான தேசிய பயிலரங்கு நடத்தப்பட்டது. *தூய்மையை நிறுவனமயமாக்கவும், நிலுவையில் உள்ள குறைகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக …
Read More »ஆண்டு இறுதி அறிக்கை 2024 – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இ-ஷ்ரம் போர்ட்டல் பதிவுகள் இந்த ஆண்டு 30 கோடியைத் தாண்டியது, இது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே விரைவான மற்றும் பரவலான ஏற்பைக் காட்டுகிறது. இந்த சாதனை சமூக தாக்கத்தையும், நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 21 அக்டோபர் 2024 அன்று இ-ஷ்ரம் போர்ட்டலை “ஒரே இடத்தில் தீர்வு ” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகத் …
Read More »