गुरुवार, दिसंबर 26 2024 | 06:40:43 PM
Breaking News
Home / Tag Archives: Pralhat Joshi

Tag Archives: Pralhat Joshi

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஏழாவது பேரவைக் கூட்டத்தில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆற்றிய உரை

மாண்புமிகு அமைச்சர்களே, ஐஎஸ்ஏ பேரவையின் துணைத் தலைவர்களே, தூதர்கள், கௌரவ தூதர்கள், தலைமை இயக்குநர், ஏனைய மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் இன்று உங்கள் முன் நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தின் முக்கியமான கட்டத்தில் தற்போது நாம் இருக்கிறோம். தற்போது நாமும் சூரியனின் சக்தியைக் கொண்டாடுகிறோம். பல நூற்றாண்டுகளாக உலகளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவது எவ்வாறு ஒரு முக்கிய அம்சமாக  பகுதியாக இருந்து வருகிறது என்பதை பிரதிபலிப்பது வியப்பாக இருக்கிறது. பண்டைய எகிப்தில் சூரியக் கடவுள் ராவாஸ்-ஐ …

Read More »