Sunday, January 25 2026 | 07:54:04 AM
Breaking News

Matribhumi Samachar

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய  கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர்.       நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் …

Read More »

தேசிய புள்ளியியல் அலுவலகத்திற்கு நில அளவை நிறுவனங்களை பணியமர்த்த பட்டியலிடுதல்: முன்மொழிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்திற்கான நில அளவை நிறுவனங்களை பணியமர்த்த பட்டியலிடுவதற்கான முன்மொழிவு தொடர்பாக மத்திய பொது கொள்முதல் போர்ட்டலில் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக பொருளாதார குறியீடுகளில் மாதிரி கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்காக ஆய்வு நிறுவனங்களை பணியமர்த்த பட்டியலிடும் பணியை தேசிய புள்ளிஇயல் அலுவலகம் தொடங்கியுள்ளது. அதன் விவரங்கள் முன்மொழிவு கோரிக்கை(ஆர்.எஃப்.பி.) ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கணக்கெடுப்பு …

Read More »

என்ஜிசி 3785 பால் வெளியின் மிக நீண்ட அலை வால் முடிவில் புதிய பால்வெளி உருவாக்கம் கண்டறியப்பட்டுள்ளது

பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், சிம்ம ராசி விண்மீன் கூட்டத்தில், என்ஜிசி 3785 பால்வெளியில் விண்மீன் திரள்களுக்கு விண்மீன்களுக்கு இடையேயான வாயுக்களின் நீண்ட, மெல்லிய நீரோட்டமான அலை வால் முடிவில் ஒரு புதிய வகை பால்வெளி உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  என்ஜிசி 3785 பால்வெளி மற்றும் அதன் அண்டை பால்வெளி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையால் புதிய பால்வெளி உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. பால்வெளி …

Read More »

ஜம்மு-காஷ்மீருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்து இணைப்பு, ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தைக் காணொலி  மூலம் தொடங்கி வைத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் ரெயில்வேயில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பகுதியில் …

Read More »

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் : 2024- ஆம் ஆண்டின் செயல்பாடுகள்

மத்திய அரசு வர்த்தக ஒதுக்கீட்டு விதிகள், 1961-ன் படி பரந்த அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட சட்டம் மற்றும் நீதித்துறையின் எண்ணற்ற சாதனைகளின் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்நிலைக் குழுவின் அறிக்கை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தலைமையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு, ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை …

Read More »

இந்தியாவின் நிலத்தடி நீர் வளத்துக்கு புத்துயிர்ப்பு

ஒரு சொட்டு நீரானது பாறைகள் மற்றும் மணல் வழியாக வடிகட்டப்பட்டு நிலத்தின் குறுக்கே பயணித்து, நாம் நம்பியிருக்கும் விலைமதிப்பற்ற வளமான, சுத்தமான நிலத்தடி நீராக மாறுகிறது. இந்த அத்தியாவசிய ஆதாரம் வாழ்க்கைக்கு உதவுவதோடு விவசாய உற்பத்திக்கும் ஊக்கம் அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்குத் தண்ணீரைத் தருகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியம், மாநில நிலத்தடி நீர் துறைகளுடன் இணைந்து, நிலத்தடி நீர் வளம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகிறது. ‘இந்தியாவின் மாறும் நிலத்தடி …

Read More »

கர்நாடகாவில் இரண்டு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது

கர்நாடகாவில் இரண்டு பேர் ஹியூமன் மெட்டாநியூமோ வைரசால் (எச்.எம்.பி.வி) பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.எம்.ஆர்) கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் சுவாச  பாதிப்பு நோய்களைக் கண்காணிப்பதற்கான ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். எச்.எம்.பி.வி  பாதிப்பு ஏற்கனவே இந்தியா உட்பட உலக நாடுகளில்  உள்ளதாகவும், எச்.எம்.பி.வி உடன் தொடர்புடைய சுவாச …

Read More »

காசநோய் இல்லா இந்தியா இயக்கத்திற்கான 100 நாள் தீவிர பிரச்சாரம்

காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் 100 நாள் தீவிர பிரச்சாரம், மக்கள் பங்களிப்பு உணர்வுடன் காசநோய் ஒழிப்புக்கான ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகும். புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா (100 நாட்கள் தீவிர பிரச்சாரம்) இயக்கத்திற்காக 21 அமைச்சகங்களுடன் கூட்டு உத்தி சார்ந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா இதனைத் தெரிவித்தார். மத்திய …

Read More »

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், சிக்கிமில் நாட்டின் முதலாவது இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பை தொடங்கி வைத்தார்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய மீன்வளத் துறையின் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ரூ.50 கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற வடகிழக்கு …

Read More »

இந்திய தர நிர்ணய அமைவனம் 78-ம் ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடியது

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 78-ம் ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ‘அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன்’ என்ற வழிகாட்டுதல் கொள்கைக்கு ஏற்ப மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான …

Read More »