बुधवार, दिसंबर 25 2024 | 10:01:08 AM
Breaking News
Home / अन्य समाचार (page 32)

अन्य समाचार

‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு: ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், திறன் மேம்பாடு மற்றும் …

Read More »

லாவோஸ் நாட்டில் தனது மூன்று நாள் பயணத்தின் நிறைவாக பாதுகாப்பு அமைச்சர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் அமைச்சர்களை சந்தித்தார்

லாவோஸ் நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்,  பயணத்தின் கடைசி நாளான 2024 நவம்பர் 22, அன்று வியன்டியானில், ஜப்பான் பிரதமர் திரு ஜெனரல் நகாடானி மற்றும் பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு செயலாளர் (பாதுகாப்பு அமைச்சர்) திரு கில்பர்டோ தியோடோரோ ஆகியோரை சந்தித்தார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். கடந்த வாரம் ஜப்பானில் யூனிகார்ன் …

Read More »

‘மாபெரும் தக்காளி சவால்’: 28 கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவுடன் இணைந்து, தக்காளி மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் புதுமையான யோசனைகளை வரவேற்கும் வகையில், மாபெரும் தக்காளி சவால் (தக்காளி கிராண்ட் சேலஞ்ச்(TGC) என்ற ஹேக்கத்தானை தொடங்கியுள்ளது. 30.06.2023 அன்று தொடங்கப்பட்ட மாபெரும் தக்காளி சவால் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை நபுணர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் உள்ள கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து மொத்தம் 1,376 யோசனைகள் பெறப்பட்டன. கடுமையான சுற்று …

Read More »

கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியா மற்றும் கயானா இடையேயான ஆழமான வரலாற்று உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், அவரது …

Read More »

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் …

Read More »

லோக்மந்தன்-2024 தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (நவம்பர் 22, 2024) லோக்மந்தன்-2024 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், லோக் மந்தன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டினார். இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளில் ஒற்றுமையின் இழைகளை வலுப்படுத்த இது பாராட்டத்தக்க முயற்சி என்று அவர் கூறினார். அனைத்து மக்களும்  இந்தியாவின் கலாச்சார மற்றும் அறிவுசார் …

Read More »

लोकशाही आणि मानवी हक्कांचे समर्थन

परिचय 26 नोव्हेंबर 1949 रोजी स्वीकारलेली आणि 26 जानेवारी 1950 रोजी अंमलात आलेली भारतीय राज्यघटना भारताच्या लोकशाही, धर्मनिरपेक्ष आणि समतावादी चौकटीची  व्याख्या करणारा मूलभूत दस्तऐवज आहे.  गेल्या सात दशकांमध्ये, संविधानाने   देशाला राजकीय, सामाजिक आणि आर्थिक परिवर्तनाच्या माध्यमातून  मार्गदर्शन केले आहे, तसेच न्याय, स्वातंत्र्य, समता आणि बंधुत्व ही भारताच्या शासनाची मुख्य तत्त्वे सुनिश्चित केली आहेत.   दरवर्षी संविधान …

Read More »

‘घरत गणपती’ हा चित्रपट भारतीय परंपरा आणि संस्कृती पुढे नेण्याचा प्रामाणिक प्रयत्न करतो: चित्रपट निर्माते नवज्योत बांदिवडेकर

‘घरत गणपती’ हा चित्रपट म्हणजे भारतात आज लोप पावत असलेली आपली परंपरा, संस्कृती आणि मूल्ये पुढे घेऊन जाण्याचा प्रामाणिक प्रयत्न असल्याचे या चित्रपटाचे दिग्दर्शक नवज्योत नरेंद्र बांदिवडेकर यांनी म्हटले आहे. ते आज 55 व्या इफ्फी (IFFI), अर्थात भारतीय आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवात पत्रसूचना कार्यालयाने (PIB) आयोजित केलेल्या पत्रकार परिषदेत बोलत होते. …

Read More »

लाओ पीडीआरच्या तीन दिवसीय दौऱ्याच्‍या शेवटच्या दिवशी संरक्षण मंत्री राजनाथ सिंह यांनी जपान आणि फिलीपिन्सच्‍या संरक्षण मंत्र्यांची घेतली भेट

संरक्षण मंत्री  राजनाथ सिंह यांनी आज 22 नोव्हेंबर 2024 रोजी त्यांचे समकक्ष असणारे जपानचे प्रतिनिधी  जनरल नाकातानी आणि फिलीपिन्सचे राष्ट्रीय संरक्षण सचिव (संरक्षण मंत्री)गिल्बर्टो टेओडोरो यांची भेट घेतली. राजनाथ सिंह सध्‍या  व्हिएन्टायन, लाओ पीडीआर  येथे  या तीन दिवसांच्‍या भेटीवर असून आज त्‍यांच्या या दौऱ्याचा  शेवटचा दिवस आहे. जपानच्या संरक्षणमंत्र्यांची भेट दोन्ही …

Read More »

वर्ष 2022 आणि 2023 साठी एकूण 82 तरूण कलाकारांना उस्ताद बिस्मिल्ला खाँ युवा पुरस्कार प्रदान

विविध कला क्षेत्रांमध्‍ये उत्कृष्‍ट कला प्रदर्शन करणा-या 82 युवा कलाकारांना वर्ष 2022 आणि 2023साठी  उस्ताद बिस्मिल्ला खाँ युवा पुरस्कार प्रदान करण्‍यात आले. पुरस्‍कार वितरण समारंभाचे उद्घाटन  संस्कृती   मंत्रालयाचे सचिव  अरुणीश चावला  यांच्या हस्ते झाले. यावेळी संस्‍क़ती मंत्रालयाच्‍या सहसचिव उमा नांदुरी,  संगीत नाटक अकादमीचे उपाध्‍यक्ष जोरावरसिंह जाधव, संगीत नाटक अकादमीच्या अध्‍यक्षा डॉ संध्या …

Read More »