सोमवार, दिसंबर 23 2024 | 08:43:00 AM
Breaking News
Home / Tag Archives: commercial coal mine auction

Tag Archives: commercial coal mine auction

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது சுரங்கங்களுக்கான முன்னோக்கு மின்னணு ஏலம் 21.11.2024 முதல் தொடங்கியது. முதல் நாளில், 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.ஐந்து நிலக்கரி சுரங்கங்களில் ஒன்று முழுமையாக ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கமாகும், 4 நிலக்கரி சுரங்கங்கள் ஓரளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள். இந்த 5 நிலக்கரி சுரங்கங்களின் மொத்த புவியியல் இருப்பு 2,630.77 மில்லியன் டன்களாகும். இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒட்டுமொத்த உச்ச …

Read More »