Friday, January 23 2026 | 05:33:43 PM
Breaking News

15 நாட்கள் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நிறைவு

மத்திய வேளாண்  அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று குஜராத் மாநிலம் பர்தோலியில் நடைபெற்ற வேளாண் சம்மேளனத்தில் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப  இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 15 நாட்களாக நடைபெற்ற இந்த  பிரச்சார இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் வேளாண் மேம்பாடு, விதைப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 1928-ம் ஆண்டு ஜூன் 12 அன்று, சர்தார் …

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …

Read More »

மின்சார வழித்தோன்றல்களை அறிமுகப்படுத்த எம்.சி.எக்ஸ். நிறுவனத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியாவின் எரிசக்தி சந்தையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் மும்பை: இந்தியாவின் முன்னணி பண்டக வழித்தோன்றல் பரிமாற்றமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (எம்.சி.எக்ஸ்.), மின்சார வழித்தோன்றல்களை தொடங்க இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) ஒப்புதல் பெற்றுள்ளது, இது இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத் துறையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, ஒரு மாறும் மற்றும் நிலையான மின்சார …

Read More »

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜோத்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜூன் 09 (திங்கட்கிழமை) அன்று ஜோத்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு  ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்வில், ஸ்ரீ பிர்லா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது விரிவுரை மண்டப வளாகத்தைத் திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேந்திர கெலாட், சமூக சேவகர் திரு  நிம்பராம், புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும் ஐஐடி ஜோத்பூரின் ஆளுநர் குழுவின் தலைவருமான திரு  ஏ.எஸ். கிரண் குமார், ஐஐடி ஜோத்பூர் இயக்குநர் …

Read More »

கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது: பிரதமர்

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஆற்றிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று அவர்கள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தில் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமல்லாமல், கல்வி முதல் …

Read More »

ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ மாற்றம்

பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பை நிறுவுவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகமான வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் மிகப் பெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நேற்று (ஜூன் 07, 2025 ) நிறுவனத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு நிகழ்வின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் …

Read More »

நிஃப்டெம்-கே யில் உலக உணவுப் பாதுகாப்பு தினக் கொண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அடிமட்ட அளவில் புதுமைகளுக்கான அழைப்போடு நிறைவடைந்தது

உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்  கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-K), உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் அர்த்தமுள்ள இரண்டு நாள்  கொண்டாட்டத்தை  நிறைவு செய்தது. “உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் …

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் A+ தர அங்கீகாரம் பெற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை

கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் அதன் ஐந்தாவது மதிப்பீட்டு சுழற்சியில் (2019–2024) தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவால் (NAAC) A+ தர அங்கீகாரம் பெற்றுள்ளது. இது பல்கலைக்கழகம் அதன் 40 ஆண்டுகால வரலாற்றில் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடடாக இது உள்ளது.  முந்தைய இரண்டு சுழற்சிகளில் வழங்கப்பட்ட A தரங்களை விஞ்சி, இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மத்திய பல்கலைக்கழகங்களில் …

Read More »

உடல் பருமனைத் தடுக்க எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் : திரு ஜே.பி. நட்டா

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமான நிம்ஹான்ஸில் (NIMHANS) இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். “பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உட்கொள்வதன் மூலம் உடல் பருமனைத் தடுத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் முதன்மை உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல …

Read More »

விவசாய நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர்

கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான  குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு  போன்ற முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அவை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தார். குறைந்தபட்ச ஆதரவு …

Read More »