நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 83-வது கூட்டம் இன்று நடைபெற்றது. திட்ட ஆதரவாளர்கள், பாஸ்கராச்சார்யா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியலுக்கான தேசிய நிறுவனப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் …
Read More »