सोमवार, दिसंबर 23 2024 | 12:26:12 AM
Breaking News
Home / Tag Archives: Special Drive 4.0

Tag Archives: Special Drive 4.0

தூய்மை இயக்கத்திற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ சுற்றுலா அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

சுற்றுலா அமைச்சகம் மற்றும் அதன் துணை அமைப்புகளான இந்திய சுற்றுலா உள்நாட்டு அலுவலகங்கள், ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில், மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், இந்திய சமையல் நிறுவனங்கள் போன்றவை இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் தீவிரமாக பங்கேற்றன. பிரச்சாரத்தின் போது, 9446 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன, சாதனைகள் 9399 ஐ எட்டின. மொத்தம் 19680 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, கழிவுகள் அகற்றலில் இருந்து ரூ.1404521 பெறப்பட்டது. கூடுதலாக, 6826 கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் 1915 மின்னணு கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. நாடு …

Read More »

தூய்மை இயக்கத்திற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ மின்சார அமைச்சகம் வற்றிகரமாக நிறைவு செய்தது

2024, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ மின்சார அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சிறப்பு இயக்கம் தூய்மையை ஊக்குவித்தல், பணிகளை ஒழுங்குபடுத்துதல், அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளில் நிலுவையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகம் பல்வேறு இடங்களில் 368 தூய்மை இயக்கங்களை …

Read More »