ஜெய்னாச்சாரியார் ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூக சேவை மற்றும் ஆன்மீகத்திற்கு ஜெய்னாச்சார்யா ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பின் பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “துலேயில், ஜெய்னாச்சாரியார் ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பை சந்தித்தேன். சமூக சேவைக்கும், ஆன்மீகத்துக்கும் அவரது பங்களிப்பு போற்றத்தக்கதாகும். அவரது வளமான எழுத்துக்காகவும் அவர் பாராட்டப்படுகிறார்.”
Read More »