बुधवार, दिसंबर 25 2024 | 11:01:57 AM
Breaking News
Home / अन्य समाचार (page 8)

अन्य समाचार

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் ஏழை கைவினைஞர்கள் அமைத்த அரங்குகளில் சுமார் ரூ.5.85 கோடி விற்பனை

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவுடன் வசதியற்ற கைவினைஞர்களால் அமைக்கப்பட்ட அரங்குகள், முழு காலகட்டத்திலும் எதிர்பாராத எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கண்டன மற்றும் புதுதில்லியில் நடைபெற்ற 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் சுமார் 5.85 கோடி ரூபாய் நிகர விற்பனையை ஈட்டியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 15.11.2024 அன்று பாரத மண்டபத்தில் அமைச்சக அரங்கைத் திறந்து வைத்தார். …

Read More »

இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவன தலைவர்களின் வட்ட மேசை கூட்டத்தில் டாக்டர் ஜித்தேந்திர சிங் உரையாற்றினார்

இந்திய சர்வதேச அறிவியல் விழா  2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவனத் தலைவர்களின் வட்ட மேசையில் உரையாற்றுகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான புத்தொழில் இணைப்புக்கு அழைப்பு விடுத்தார். வட்டமேசை கூட்டத்தில் அனைத்து முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும்  தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உகந்த இலக்குகளை …

Read More »

டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ்  பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது.  டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ் சமர்ப்பிப்புகளை எளிமைப்படுத்த தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறிப்பாக அதிக வயதுள்ள முதிய ஓய்வூதியதாரர்களுக்கு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பரவலான ஒத்துழைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைத்துள்ளது. அனைத்து அதிகாரிகள், ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள்,  ரயில்வே அமைச்சகம், …

Read More »

மங்கா, அனிம் மற்றும் வெப்டூன் திறமையில் தில்லி பிரகாசிக்கிறது

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கம் , மத்திய  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, WAM எனப்படும் வேவ்ஸ் அனிம் மற்றும் மங்கா போட்டியை நவம்பர் 30 அன்று தில்லியில்  வெற்றிகரமாக நடத்தியது. தில்லியில் உள்ள   இந்தியன்  மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இது நடைபெற்றது, WAM இன் சமீபத்திய நிகழ்ச்சி ஒரு உற்சாகமான கூட்டத்தை ஈர்த்து, இந்தியாவின் மங்கா, அனிம் மற்றும் வெப்டூன் படைப்பாளர்களின் மகத்தான படைப்பு திறனை வெளிப்படுத்தியது. குவஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் வாரணாசியில் அதன் வெற்றியைக் …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விஷ்வவித்யாலயா ஆடிட்டோரியத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில், உலக எய்ட்ஸ் தினம் 2024 –ஐத் தொடங்கி வைத்தார்.  இந்த ஆண்டின் கருப்பொருள், “உரிமைகளின் பாதையில் செல்க”, அனைவருக்கும், குறிப்பாக எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமைகள், கண்ணியம் மற்றும் சுகாதார அணுகலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, 2024 ஆம் …

Read More »

இந்தியாவும் கம்போடியாவும் புனேயில் கூட்டுப் பயிற்சியை தொடங்கின

இந்திய ராணுவம் மற்றும் கம்போடிய ராணுவம் இடையேயான சின்பாக்ஸ் கூட்டு டேபிள் டாப் பயிற்சியின் முதலாவது  பதிப்பு இன்று புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2024 டிசம்பர் 1 முதல் 8 வரை நடைபெறும். கம்போடிய ராணுவக் குழுவில் 20 பணியாளர்கள் இருப்பர். இந்திய இராணுவக் குழுவில் காலாட்படைப் படையைச் சேர்ந்த 20 பேர் உள்ளனர். சின்பாக்ஸ் பயிற்சி  என்பது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்  …

Read More »

நமது வரலாறு திரிக்கப்பட்டு , சிலரின் ஏகபோகம் உருவாக்கப்பட்டது- குடியரசு துணைத்தலைவர் பேச்சு

குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது வரலாற்றுப் புத்தகங்கள் நம் மாவீரர்களுக்கு அநீதி இழைத்துள்ளன. நமது வரலாறு கையாளப்பட்டு, திரிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரு சிலரின் ஏகபோகத்தை உருவாக்கி,  நம் மனசாட்சியில் தாங்க முடியாத வேதனை. இது நம் ஆன்மா மற்றும் இதயத்தின் மீது ஒரு சுமை. மேலும் நாம் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 1915 ஆம் ஆண்டு அந்த நேரத்தில் முதல் இந்திய …

Read More »

निवृत्तीवेतनधारकांसाठी डिजिटल सक्षमीकरणाद्वारे जीवन सुलभता : डीएलसी मोहीम 3.0 ने गाठला मैलाचा दगड – 1.30 कोटी डीएलसी तयार करण्यात आले

निवृत्तीवेतन आणि निवृत्तिवेतनधारक कल्याण विभागाने डिजिटल जीवन प्रमाणपत्र (डीएलसी) मोहीम 3.0 यशस्वीरित्या पूर्ण केली आहे. डिजिटल जीवन प्रमाणपत्र सादर करणे सोपे करण्यासाठी, विशेषतः वयोवृद्ध   निवृत्तिवेतनधारकांसाठी सुरू केलेल्या या उपक्रमाने अभिनव तंत्रज्ञानाचा आणि सर्व हितधारकांच्या व्यापक सहकार्याचा उपयोग करून महत्त्वपूर्ण टप्पा गाठला आहे. निष्कर्ष आणि प्रमुख उपलब्धी : डीएलसी मोहीम 3.0 ही भारतातील निवृत्तिवेतनधारकांच्या कल्याणासाठी हाती …

Read More »

वॅम! दिल्लीमध्ये मंगा, अ‍ॅनिमे आणि वेबटून प्रतिभेचे आकर्षण, सहभागींनी कॉस्प्ले आणि व्हॉइस अ‍ॅक्टिंग सादरीकरणांनी वाढवली रंगत

भारतातील माध्यमे आणि करमणुकीच्या क्षेत्रात कार्यरत मीडिया आणि एंटरटेनमेंट असोसिएशन ऑफ इंडिया ने  (एमईएआय) भारत सरकारच्या माहिती आणि प्रसारण मंत्रालयाच्या सहकार्याने 30  नोव्हेंबर 2024 रोजी दिल्लीमध्ये `वॅम!` (वेव्स अ‍ॅनिमे अँड मंगा कॉन्टेस्ट) चे यशस्वी  आयोजन केले . इंडियन इन्स्टिट्यूट ऑफ मास कम्युनिकेशन, दिल्ली येथे पार पडलेल्या या उपक्रमाच्या नव्या पर्वाने प्रेक्षकांना आकर्षित केले आणि भारतातील …

Read More »

केंद्रीय आरोग्य मंत्री जगत प्रकाश नड्डा यांनी मध्य प्रदेशातील इंदौर येथे मध्य प्रदेशचे मुख्यमंत्री डॉ. मोहन यादव यांच्या उपस्थितीत जागतिक एड्स दिन 2024 कार्यक्रमाचे केले उद्घाटन

जागतिक एड्स दिनानिमित्त, केंद्रीय आरोग्य आणि कुटुंब कल्याण मंत्री जगत प्रकाश नड्डा यांनी आज मध्य प्रदेशातील इंदौर येथील देवी अहिल्या विद्यापीठाच्या सभागृहात मध्य प्रदेशचे मुख्यमंत्री डॉ.मोहन यादव यांच्या उपस्थितीत जागतिक एड्स दिन 2024 निमित्त आयोजीत कार्यक्रमाचे उद्घाटन केले. या वर्षीची संकल्पना, “अधिकारांचा मार्ग घ्या” अशी असून यामध्ये सर्वांसाठी विशेषत: एचआयव्ही/एड्स ग्रस्तसाठी समान हक्क, सन्मान आणि …

Read More »